அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பெண் தனது வீட்டில் செல்லப் பிராணிகளாக முதலைகளை வளர்த்து வருகிறார். அப் பெண் தனது வீட்டில் முதலைகளுக்கென பிரத்தியேகமான குளியலறை ,படுக்கையறை என்பவற்றை அமைத்து மிக சிறப்பான முறையில் அவற்றை பராமரித்து வருகின்றார்.
அப் பெண் மாலை வேளைகளில் தனது செல்லப் பிராணியான முதலையுடன் மெல்போர்ன் நகர வீதிகளில் நடை பயிற்ச்சியில் ஈடுபடுகின்றார். இவர் முதலையுடன் நடைபயிற்சியில் ஈடுபடுவதை காணும் மக்கள் வியப்படைகின்றனர்.