Tuesday, 31 August 2010

இரட்டைத் தலை கன்றுக் குட்டி



செர்வியா நாட்டில் இரட்டைத் தலைகளுடன் பிறந்த மாட்டுக் கன்று ஒன்று மிகவும் நலமாக உள்ளது.
மாடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் Radomir Timotijevic என்பவருக்கு சொந்தமான பண்ணையிலேயே இந்த அதிசயக் கன்றுக் குட்டி பிறந்துள்ளது.

இக்கன்றுக் குட்டியை  கொன்று விடும்படி பலரும் Radomir Timotijevic இற்கு ஆலோசனை கூறி இருக்கின்றார்கள்.  ஆனால் ஒருபோதும் இக்கன்றுக் குட்டியை இறைச்சிக் கடைக்கு விற்கவே மாட்டார் என்கிறார் Radomir Timotijevic.

இப்படி ஒரு கன்றுக் குட்டி ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் எகிப்தில் பிறந்தமையும் குறிப்பிடத்தக்கது.