"மனிதக்கறி கிடைக்கும்" என்று விளம்பரம் செய்துள்ள ஜெர்மன் ஓட்டல்
ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் நகரில் உள்ள ஓட்டல் ஒன்று இணையதளத்தில் கொடுத்து இருக்கும் விளம்பரம் ஜெர்மானியர்களை அதிர்ச்சியில் உறையவைத்து உள்ளது. ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, மீன்கறி மட்டும் அல்லாமல் மனிதக்கறியும் கிடைக்கும்.
மனித உடல் பாகங்களில் செய்த உணவுகள், மனித சதையில் செய்த உணவு ஆகியைவையும் கிடைக்கும் என்று அது விளம்பரம் செய்து உள்ளது. மனித உடல் பாகங்களையும், உடல் சதையையும் சப்ளை செய்ய ஆட்கள் தேவை என்றும் அது அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு உள்ளது.