சில அறிவியல் வினோதங்கள்
Koalas
ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். Basenji
ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான்
Hagfish
இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும்.