Tuesday, 31 August 2010

உலகின் மிகப் பெரியவை :

உலகின் மிகப் பெரிய வணிக வளாகம் - சீனா



உலகின் மிக அகலமான பாலம் - ஆஸ்திரேலியா


உலகின் மிகப் பெரிய பாரம் தூக்கி



உலகின் மிகப் பெரிய பிரதான தேவாலயம் - ரோமன் கத்தோலிக்


உலகின் மிக விலை மதிப்புள்ள சொகுசான ஹோட்டல் - துபாய்


உலகின் மிகப் பெரிய ஹோட்டல்


உலகின் மிகப் பெரிய மசூதி - பாகிஸ்தான்



உலகின் மிகப் பெரிய பயணிகளுக்கான கப்பல்



உலகின் மிக நீளமான பாலம் - சீனா


உலகின் மிகச் சிக்கலான சந்திகளைக் கொண்ட பாதை - டெக்ஸாஸ்


உலகின் மிகுந்த விலை மதிப்புள்ள விளையாட்டு அரங்கம் - இங்கிலாந்து


உலகின் மிகப் பெரிய அரண்மனை - ரொமேனியா


உலகின் மிக உயரமான கட்டடம் - துபாய்


உலகின் மிக உயரமான சிலை - பிரேசில்


உலகின் மிகப் பெரிய பயணிகளுக்கான பேருந்து - சீனா


உலகின் மிகப்பெரிய பயணிகளுக்கான ஆகாய விமானம்


உலகின் மிக பிசியான விமான நிலையம் - நியூயார்க்


உலகின் மிகப் பெரிய வணிக வளாகம்


உலகின் மிகப் பெரிய நீச்சல் குளம்


உலகின் மிகப் பெரிய தேவாலயம் - நைஜீரியா